22 பிப்ரவரி 2014

, ,

தலை முடி உதிர்வதை தடுக்க என்ன செய்யலாம்..?

Thalai mudi udhirvadhai tadukka enna seiyalaam | thalai mudi kottudhu eppadi taduppadhu | tips to care your hair | hair loss treatment in your home | natural foods for hair falling

தலை முடி உதிர்வதை தடுக்க...!

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள். இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணமாக அமைகிறது.

  • Thalai mudi udhirvadhai tadukka enna seiyalaam | thalai mudi kottudhu eppadi taduppadhu | tips to care your hair | hair loss treatment in your home | natural foods for hair falling தலை "முடி உதிர்வதை தடுக்க" நாலு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.
  • முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.

Related:  வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்
 


  • மேலும் அலட்டிக்கொள்ளாத மனமும் அவசியம். தினம் ஓன்றுக்கு 25 லிருந்து 30 முடிகள் வரை நம் தலையில் இருந்து உதிர்வதாகவும், மீண்டும் முளைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Thalai mudi udhirvadhai tadukka enna seiyalaam | thalai mudi kottudhu eppadi taduppadhu | tips to care your hair | hair loss treatment in your home | natural foods for hair falling | thalai mudi kottuvadhai thadukkum vazhigal | mudi udhirvadhai thaduppadhu eppadi | mudi udhiraamal irukka sathaana unavugal | murungai keerai | elumichai saaru thengai paal | elumicham pazha vidhai mattrum milagu | keelanelli ver maruthuvamஎனதருமை நேயர்களே இந்த 'தலை முடி உதிர்வதை தடுக்க என்ன செய்யலாம்..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News