அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai | Tamil247.info

அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai | Short stories in Tamil | Raja stories | Tamil tales for kids | Tamil comedy storiesஅரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...


-------------Thanglish --------------
Aranmanaiyil oru potti...!

Visa paambugal niraindha oru kulathai neendhi kadandhu saadhanai puribavarukku 1000 varaagan pon, alladhu 10 kiraamangal, alladhu then ore magalaana ilavarasiyai thirumanam seidhu vaippadhu. indha moondril oru parisai pottiyaalar therndhedukkalaam.

uyir pilaippadhu siramam enbadhal potti arivithu vegu neram aagiyum yaarum pottikku varave illai.

thideer endru oru ilaignan kulathil kuthithadhum mannarukku kusi. uyiraiyum thuchamaaga madhithu oru saadhanaiyaalan pottikku thayaaragi vittane?
oru valiyaaga neendhi bathiramaaga karaiyeri vittaan.

avanai katti anaithu, paarattugalai therivithu.
"unakku enna parisu vendum kel..!! ayiram varaagan ponna..??
"illai.."
"Pinne... 10 kiraamangalaa..??
"ph.. vendaam.."
" aahaa appadi endraal ilavarasiyai thirumanam seidhu kolgiraayaa..??"
"thevai illai.."
idhu moondril ondrai thaane parisaaga arivithu irundhen. moondrume vendaam endru solli vittaye?.. Annalum verum kaiyudan anuppa enakku manam varavillai unakku enna vendumo adhai kel, kattaayam therugiren.."
"Ennai even indha kulathil thalli vittaan endru theriyanum...!!!"அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai | Short stories in Tamil | Raja stories | Tamil tales for kids | Tamil comedy stories


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
அரண்மனையில் ஒரு போட்டி! - Tamil Kutti kadhai
Tamil Fire
5 of 5
அரண்மனையில் ஒரு போட்டி! விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்ல...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News