21 பிப்ரவரி 2014

காதல் குழம்பு சமையல் ..


                                             * காதல் குழம்பு குறும்பு சமையல்*

தேவையான பொருட்கள்:

1. வீணாபோன பெண் ஒன்று
2. இரண்டு சிம்கார்டு
3. ரீசார்ச் கூப்பன் தேவைக்கேற்ப
4. பழைய புத்தகங்களில் இருந்து சில கவிதைகள்
5. கடலை தேவைக்கேற்ப
6. ஜொல்லு கால் லிட்டர்

செய்முறை:
முதலில் வீணாபொன ஒரு பெண்ணிற்கு கால் லிட்டர் ஜொல்லு ஊத்த வேண்டும்
பின்பு உங்கள் தொலை பேசி நெம்பரை கொடுக்கவும்
பின்னர் பழைய புத்தகங்களி கிடைத்த மொக்கை கவிதைகளை மெசேச் டைப் செய்து அனுப்பவும் பிறகு பெண்ணின் தேவைக்கேற்ப ரீச்சார் செய்து பீட்சில் கடலையை போட்டால் காதல் குழம்பு ரெடி

 
by ஸ்வர்ண யாழினி தேவி

Tanglish version:
tamil jokes, tamil lovers joke, pengalai correct pannum joke

tamil jokes, tamil lovers joke, pengalai correct pannum joke
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'காதல் குழம்பு சமையல் .. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90