20 பிப்ரவரி 2014

,

WhatsApp: ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கம்பெனிகளால் ரிஜக்ட் செய்யபட்டவர் இன்று பில்லியனர்

WhatsApp-overnight-Billionaire, Facebook buys whatsappWhatsApp: NOTHING IS IMPOSSIBLE - 50 Employees - 45 Crore Subscribers - Twice JOB rejected by Twitter & Facebook - Overnight Billionaire - Pushed many companies who is existing more than several decades JUST OVERNIGHT -

இரு முறை ரிஜக்டட் - 50 பேர் - 45 கோடி பேர் பிஸினஸ் - 1.2 லட்சம் கோடி - 5 வருஷம்

வாட்ஸ்ப் என்னும் நிறுவனத்தை இன்று 1900 கோடி டாலருக்கு வாங்கியிருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் பல நூற்றான்டுகளாய் இருந்து வந்த கம்பெனிகளை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளியது. 45 கோடி சந்தாரகார்களை கொண்ட வாட்ஸ் அப்பின் மொத்த பணியாளர்கள் வெறும் 50 பேர் தான். இதன் நிறுவனர் - ஏற்கனவே இதே ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ணியபோது ரிஜக்ட் செய்யபட்டவர். இன்று ஓவர் நைட்டில் பில்லியனர். இது தான் உலகம் சாதிக்க உலகத்தில் எல்லா வழியும் உண்டு. இதன் மூலம் ஒவர் நைட்டில் பின்னுக்கு தள்ளிய கம்பெனிகளின் பட்டியலும் அதன் மொத்த நெட்வொர்த்தும் இது தான்...........................

Activison-Blizzard – $13.9B
Alcoa – $12.2B
American Airlines – $12.3B
Akamai – $10.9B
AmerisourceBergen – $15.9
Blackstone Group – $17.8B
Campbell Soup – $13.6
Chesapeake Energy – $17.2B
Chipotle – $17.1B
Citrix Systems – $10.7B
Coach – $13.5B
Consolidated Edison (ConEd) – $16.2B
Discovery Communicatons – $19.1B
Dr. Pepper Snapple Group – $10.2B
Expedia -$10.2B
The Gap – $19B
Fidelity – $15.8B
Harley-Davidson – $14.1B
Hertz – $11.5B
Icahn Enterprises -$13.1B
The J.M. Smucker Company – $10B
Kohl’s – $11.1B
Kroger – $19.4
Loews – $17B
Macy’s – $19.6B
Marriott International – $15.4B
Mattel – $12B
MGM Resorts – $12.7
Monster Beverage – $12B
Moody’s – $17.08B
News Corp – $10.27B
Nielsen – $17.6B
Nordstrom – $11.4B
Progressive – $14.3B
Ralph Lauren – $14.2B
Red Hat – $11.1B
Royal Caribbean Cruises – $11.4B
Ryanair – $15.5B
Sherwin-Williams – $19.4B
Southwest Airlines – $14.7B
Starwood Hotels & Resorts – $14.9B
Symantec – $14.4B
TD Ameritrade – $18.4B
The Carlyle Group – $11.1B
Tiffany & Co. – $11.4B
Tyson Foods – $13.1B
Under Armour – $11.4B
Whole Foods Market – $19.3B
Workday – $17B
Xerox – $13.2B


By Ravi Nag
WhatsApp: ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கம்பெனிகளால் ரிஜக்ட் செய்யபட்டவர் இன்று பில்லியனர் | Facebook matrum twitter pondra companigalal irumurai reject seiyappattavar indru ore iravil kodesuvarar aanaar | facebook whatsapp niruvanathai vaangiyadhuஎனதருமை நேயர்களே இந்த 'WhatsApp: ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கம்பெனிகளால் ரிஜக்ட் செய்யபட்டவர் இன்று பில்லியனர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News