27 பிப்ரவரி 2014

, , , ,

சில்லறை தட்டுபாடு இனிமேல் இல்லை !! - சென்னையில் 65 இடங்களில் automatic நாணயம் வழங்கும் இயந்திரங்கள்..

chennaiyil thaniyangi sillarai valangum iyandhiram | sillarai thattupaadu kuraikka pudhu vazhi | paise distribute machine in 65 places in chennai | automatic coin machine in chennai
பஸ்ல போனா சில்லறை இல்ல, கடைல எதாவது குறைந்த விலைக்கு பொருள் வாங்கினா சில்லறை இல்ல, காய்கறி கடைக்கு போன சில்லறை தட்டுபாடு, இதெல்லாம் உங்க கவலையா... இனிமே உங்க கவலைய விடுங்க..

சென்னையில் 65 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிக் கிளைகளின் அருகேயும் இந்த தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும், 1, 2,  5 மற்றும் 10 நாணயங்களை இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலமாகப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், ரூ.100 மற்றும் அதற்கும் குறைவாக  ரூ.50, ரூ.20, ரூ.10க்கு சில்லறை பெறலாம் என்றும், ரூ.500க்கு சில்லறை வேண்டும் என்றால், 5 நூறு ரூபாய்களை செலுத்தி சில்லறை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

chennaiyil thaniyangi sillarai valangum iyandhiram | sillarai thattupaadu kuraikka pudhu vazhi | paise distribute machine in 65 places in chennai | automatic coin machine in chennai

chennaiyil thaniyangi sillarai valangum iyandhiram | sillarai thattupaadu kuraikka pudhu vazhi | paise distribute machine in 65 places in chennai | automatic coin machine in chennaiஎனதருமை நேயர்களே இந்த 'சில்லறை தட்டுபாடு இனிமேல் இல்லை !! - சென்னையில் 65 இடங்களில் automatic நாணயம் வழங்கும் இயந்திரங்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News