19 ஜனவரி 2014

, ,

செவ்வாய் கிரக மண்ணில் உணவு தானியங்களை பயிர் செய்யலாம் - விஞ்ஞானிகள் தகவல்


sevvai-kiragam-sendru-payir-seiyyalaam-nasa-report, chevwai kiragam aaraichi thagaval, sevvai kirakathil payir nadalaam, nila matrum sevvai kiraga mannil unavu thaniyangal payir seiyalaam
செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

செவ்வாய்  மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.

அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.

sevvai-kiragam-sendru-payir-seiyyalaam-nasa-report, chevwai kiragam aaraichi thagaval, sevvai kirakathil payir nadalaam, nila matrum sevvai kiraga mannil unavu thaniyangal payir seiyalaam

Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'செவ்வாய் கிரக மண்ணில் உணவு தானியங்களை பயிர் செய்யலாம் - விஞ்ஞானிகள் தகவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90