03 ஜனவரி 2014

, ,

வேட்டி தினம் கொண்டாட திரு.சகாயம் அழைக்கிறார்.

co-optex dhoti day function by IAS Sagayam tamil news online, latest tamil news online line maalaimalar, dinamlar paper news, dinakaran paper news online, Maalaimalar paper news, bbc tamil news, வேட்டி தினம் திரு.சகாயம்
வேட்டி தினம் கொண்டாட திரு.சகாயம் அழைக்கிறார்.

நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபத்தில் இயங்க வைத்த பெருமை சகாயம் அவர்களை தான் சேரும்.

இந்த நிறுவனத்தை மேலும் பலப்படுத்தவும் நம் நெசவாளர்களுக்கு வருமானத்தை பெருக்கவும் சகாயம் அவர்கள் எடுக்கும் முயற்சி தான் வேட்டி தினம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை ஒரு நாள் வேட்டி அணிய வைத்து வேட்டி தினம் கொண்டாடுமாறு சகாயம் வேண்டுகோள் விடுக்கிறார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் உங்களுக்கு தேவையான வேட்டிகளை உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து விற்பனை செய்ய தயாராக உள்ளது. கைத்தறி புடவைகளும் தயாராக உள்ளது.

co-optex dhoti day function by IAS Sagayam tamil news online, latest tamil news online line maalaimalar, dinamlar paper news, dinakaran paper news online, Maalaimalar paper news, bbc tamil news, வேட்டி தினம் திரு.சகாயம்

co-optex dhoti day function by IAS Sagayam tamil news online, latest tamil news online line maalaimalar, dinamlar paper news, dinakaran paper news online, Maalaimalar paper news, bbc tamil news, வேட்டி தினம் திரு.சகாயம்எனதருமை நேயர்களே இந்த 'வேட்டி தினம் கொண்டாட திரு.சகாயம் அழைக்கிறார்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News