05 டிசம்பர் 2013

, ,

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச்..!! :)

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் | Power cut jokes by tamil actors

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும்
பஞ்ச் சுட சுட உங்களுக்காக :

சிம்பு : உலகத்துல எவ்ளோ நாடு இருந்தும் ஏன்
சார் தமிழ்நாட்ல மட்டும் Current அடிக்கடி Cut
பண்றாங்க ??

தனுஷ் : இன்னொருதடவ Current Cut பண்ண
கொண்டே புடுவேன்.

ரஜினி : Current இல்லாத வீடும்
விலை வாசி அதிகமா உள்ள நாடும் நல்ல
வாழ்ந்ததா சரித்தரமே இல்ல.

கமல்ஹாசன் : நாலு பேருக்கு நல்லதுனா Current
புடுங்கருதுல தப்பில்ல.

விஜய் : இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம்,
அந்த இடம், All ஏரியாவுல Current இல்லடா.

அஜித் : உக்காந்து இடத்துல Current Cut
பன்றவனுக்கும், உயிரு போகற அளவுக்கு அந்த
வேதனைய அனுபவிக்ரவனுக்கும் வித்தியாசம்
இருக்குடா.Last But Not Least

பவர் ஸ்டார் : கொள கொளயா முந்திரிக்கா.
Currentae இல்லடா கத்திரிக்கா..


via Tamil Space


Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் | Power cut jokes by tamil actors | tamilnadu powercut joke| Tamil24x7 | tamil247 | Tamil heros Ajith, kamal, Rajini, dhanush, Simbu, Powerstar punch about powercut in tamilnadu

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் | Power cut jokes by tamil actors | tamilnadu powercut joke| Tamil24x7 | tamil247 | Tamil heros Ajith, kamal, Rajini, dhanush, Simbu, Powerstar punch about powercut in tamilnaduஎனதருமை நேயர்களே இந்த 'Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச்..!! :)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News