02 டிசம்பர் 2013

,

இதுதான் இன்றைய மனிதனின் நிலை..!!

இன்றைய மனிதனின் நிலை | indraya manidhanin nilai | manidha vala membattu sindhanai

இன்றைய மனிதனின் நிலை | indraya manidhanin nilai | manidha vala membatu sindhanai
50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கூட ஒரு இயலாதவரை பார்க்க பிடிக்காது !
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !

 
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !

 
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !

 
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை!
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார்!


 
இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!
இன்றைய மனிதனின் நிலை | indraya manidhanin nilai | manidha vala membatu sindhanai | tamil thoughts | maari pona makkal mana nilai | makkal nialai patriya aaraichi | muranbaadugal | tamil247 posts | tamil 24x7 blog | latest tamil posts

இன்றைய மனிதனின் நிலை | indraya manidhanin nilai | manidha vala membatu sindhanai | tamil thoughts | maari pona makkal mana nilai | makkal nialai patriya aaraichi | muranbaadugal | tamil247 posts | tamil 24x7 blog | latest tamil postsஎனதருமை நேயர்களே இந்த 'இதுதான் இன்றைய மனிதனின் நிலை..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News