02 டிசம்பர் 2013

பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு கற்பனை.!!!

ஒரு விபரீத கற்பனை- பேஸ்புக் இல்லையென்றால் | Facebook illai endral - karpanai karuthu | life without Facebook

ஒரு விபரீத கற்பனை- பேஸ்புக் இல்லையென்றால் | Facebook illai endral - karpanai karuthu | life without Facebook |Interesting tamil thoughts | tamil sindhanai muganool karuthu
பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

*மொபைல் மற்றும் இன்டர்நெட் கம்பனிகள் மூட்டை முடிச்சுக்களை கட்டியிருக்கும்

*வெட்டியாக இருந்த பயபுளைங்க எல்லாம் (நானே தான்) வேலைக்கு கிளம்பியிருக்கும்

*தொலைந்துபோன உறவுகள் திரும்பவும் இணைந்திருக்க முடியாது

*காதலி கிடைக்கவில்லை என்று பல ஆண்கள் சரக்கடித்துவிட்டு சுற்றியிருப்பார்கள்

*சிலர் இன்னமும் உயிரோடு இருந்திருப்பார்கள்

*பலருக்கு இன்னமும் கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை

*பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிச்சும் சொந்தமா யோசிக்காதவன் எல்லாம் இப்பவும் அப்படியே சோம்பேறியா இருந்திருப்பான்

*பலரின் பொன்னான எழுத்துக்கள் வீண் போயிருக்கும்

*சிலரின் பொக்கிஷம் போன்ற படைப்புக்கள்
சுட்டு விற்கப்பட்டிருக்காது

*மொக்க பிகருங்க எல்லாம் நயனதாரா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாமல் கம்முன்னு கிடந்திருக்கும்

*லைக் என்ற கறுமத்துக்காக பலர் லைப்பை தொலைத்திருக்க மாட்டார்கள்

*மொத்ததில நான் உருப்பட்டிருப்பேன்

*இப்படியெல்லாம் மொக்கைப் பதிவுகளை படிக்கவேண்டிய துரதிஷ்ட நிலை உங்களுக்கு வந்திருக்காது


ஒரு விபரீத கற்பனை - பேஸ்புக் இல்லையென்றால் | Facebook illai endral - karpanai karuthu | life without Facebook | Mobile and internet company without facebook | muganool karuthu

Facebook illai endral - karpanai karuthu | life without Facebook | ஒரு விபரீத கற்பனை - பேஸ்புக் இல்லையென்றால் | Mobile and internet company without facebook | muganool karuthuஎனதருமை நேயர்களே இந்த 'பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு கற்பனை.!!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News