22 டிசம்பர் 2013

,

Pen drive / memory card - டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி

Toshiba Transfer Jet fastest data transfer technology 560Mbps | டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி

Toshiba Transfer Jet fastest data transfer technology 560Mbps usb tv computer laptop mobile tablet fast data transfer device | டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி | 560Mpbs speed data transfer technology by Toshiba Transfer Jet | fastest memory card data transfer
**ஒரு முழு HD படத்தை மொபைல் ஃபோனில் இருந்து டிவிக்கும், கணனிக்கும், கொண்டு செல்ல வெறும் 18 நொடிகள் மட்டுமே**

டிரான்ஸ்ஃபர் ஜெட் என்னும் புது டிவைஸை 52 நிறுவனங்கள் சேர்ந்து டோஷிபா நிறுவனத்தின் தலைமையில் உருவாக்கியுள்ளது. இது மொபைலுக்கும், கணனிக்கும் பொருந்தும் வகையில் இரண்டெ வெர்ஷன் உள்ளது. முக்கியமாக இதன் வேகம். ஒரு முழு படத்தை மொபைல் ஃபோனில் இருந்து டிவியில் கொண்டு செல்ல வெறும் 18 நொடிகள் மட்டுமே. யூ எஸ் பி / ப்ளூ டூத் போன்ற டிவைஸ்கள் மிக அதிகToshiba Transfer Jet fastest data transfer technology 560Mbps usb tv computer laptop mobile tablet fast data transfer device | டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி | 560Mpbs speed data transfer technology by Toshiba Transfer Jet | fastest memory card data transfer நேரம் எடுத்துக்கொள்ளும், அது போக அதிக பவர் மட்டும் சின்க் பிராப்ளம்ஸ் உள்ள நிலையில் இது மிகவும் அருமையான விஷயம். இதன் மூலம் லேல்டாப் / டேப்ளட் மூலம் ஒரு ஹை டெஃபனீஷன் படத்தை அப்படியே டிவியில் எந்த ஒரு தடங்கள் இல்லாமலும் ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இதன் விலை 1600 - 2200 ரூபாய்கள் என தெரிகிறது. ஜனவரியில் இந்தியாவுக்கு வரும். Video DEMO - Toshiba Transfer Jet technology is all set to become the next big thing in the close proximity wireless data transmission arena. Toshiba's Japanese website has listed a Micro USB adapter that allows transferring data at the rate of about 560 Mbps, the 'effective transfer speed' is about 375 Mbps. Toshiba and a team of about 52 other companies have been working on the Transfer Jet technology will consume lesser power than Bluetooth and the data transmission rates are quite faster. The pairing of Transfer Jet devices will be similar to that of Bluetooth pairing. Each of these adapters are likely to cost about $38 - 40. You should be able to use these adapters on your mobiles or tablets with Android 4.0 or higher and Windows 7/8
by Ravi Nag

Toshiba Transfer Jet fastest data transfer technology 560Mbps usb tv computer laptop mobile tablet fast data transfer device | டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி | 560Mpbs speed data transfer technology by Toshiba Transfer Jet | fastest memory card data transfer | Latest Pen drive / memory card

Toshiba Transfer Jet fastest data transfer technology 560Mbps usb tv computer laptop mobile tablet fast data transfer device | டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி | 560Mpbs speed data transfer technology by Toshiba Transfer Jet | fastest memory card data transfer | Latest Pen drive / memory cardஎனதருமை நேயர்களே இந்த 'Pen drive / memory card - டிரான்ஸ்ஃபர் ஜெட் - சூப்பர் ஸ்பீட் Data Transfer டெக்னாலஜி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News