03 அக்டோபர் 2013

, , ,

பயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் ..??

Tamilnadu EB customer care 155333 பயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் | Veetil electricity illai endral enna seiya vendum | call 155333 customer care number for TNEB | tamilnadu electricity board rules and service | Vilipunarvu thagavalgal | awareness posts in tamil | RTI act helps to create awareness | tamil24x7 | tamil247 | power cut problem call 155333 to complain and note down the complain number | fine for irregular service | fine for delay in service | Tamilnadu govt EB station
// பயனுள்ள தகவல் //
மின் தடங்கல் பழுது பார்ப்பதில் தாமதமா?..
மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..??
 மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.

155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

-Anbalagan Veerappan.

Tamilnadu EB customer care 155333 பயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் | Veetil electricity illai endral enna seiya vendum | call 155333 customer care number for TNEB | tamilnadu electricity board rules and service | Vilipunarvu thagavalgal | awareness posts in tamil | RTI act helps to create awareness | tamil24x7 | tamil247 | power cut problem call 155333 to complain and note down the complain number | fine for irregular service | fine for delay in service | Tamilnadu govt EB station

Tamilnadu EB customer care 155333 பயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் | Veetil electricity illai endral enna seiya vendum | call 155333 customer care number for TNEB | tamilnadu electricity board rules and service | Vilipunarvu thagavalgal | awareness posts in tamil | RTI act helps to create awareness | tamil24x7 | tamil247 | power cut problem call 155333 to complain and note down the complain number | fine for irregular service | fine for delay in service | Tamilnadu govt EB stationஎனதருமை நேயர்களே இந்த 'பயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் ..??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News