21 அக்டோபர் 2013

,

இன்றைய நிலை..!!

Indraya nilai tamil sindhanai kavidhai,இன்றைய நிலை, இந்நிலை மாறுமோ..??

Indraya nilai tamil kavidhai, tamil sindhanai kavidhai, indraya makkal nilai, இன்றைய நிலை, இந்நிலை மாறுமோ,indha nilai marumo tamil sindhanai kavidhai by Baaskar baas, Tamil poems, latest tamil thoughts, uratha sindhanai in tamil, tamil songs read online
இன்றைய நிலை...

பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...

விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...

நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...

மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...

மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...

அதிக வருமானம்
நிம்மதி இல்லை...

அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை... 


அகண்ட சாலைகள் 
ஒதுங்கி போக இடமில்லை..

அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...

அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது...
இந்நிலை மாறுமோ...???


- பாஸ்கர் பாஸ்
 

Indraya nilai tamil kavidhai, tamil sindhanai kavidhai, indraya makkal nilai, இன்றைய நிலை, இந்நிலை மாறுமோ,indha nilai marumo tamil sindhanai kavidhai by Baaskar baas, Tamil poems, latest tamil thoughts, uratha sindhanai in tamil, tamil songs read online

Indraya nilai tamil kavidhai, tamil sindhanai kavidhai, indraya makkal nilai, இன்றைய நிலை, இந்நிலை மாறுமோ,indha nilai marumo tamil sindhanai kavidhai by Baaskar baas, Tamil poems, latest tamil thoughts, uratha sindhanai in tamil, tamil songs read onlineஎனதருமை நேயர்களே இந்த 'இன்றைய நிலை..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News