பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... ?? | Tamil247.info

பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... ??

பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது, pengalai eppadi koopiduvadhu, vaadi podi, vamma pomma, paa, daa, dee, pengal artham enna, pen pillaigal, magaleer patriya padhivu, sindhanai, pegal patriya sindhanai, tamil24x7, tamil247, latest tamil news, latest tamil posts, tamil magazine online
பெண்களை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும்
பா என்றும்
செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக இருக்கிறது.

இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.

மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,

பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,

டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,

குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்

செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்.

ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.

அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.

அந்த எழுத்து என் மனைவிக்கானது..அதை நான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.


- எவனோ ஒருவன்

பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது, pengalai eppadi koopiduvadhu, vaadi podi, vamma pomma, paa, daa, dee, pengal artham enna, pen pillaigal, magaleer patriya padhivu, sindhanai, pegal patriya sindhanai, tamil24x7, tamil247, latest tamil news, latest tamil posts, tamil magazine online, women welfare, women care, ladies special care, Gents taking about ladies, boys call girls and its types

பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது, pengalai eppadi koopiduvadhu, vaadi podi, vamma pomma, paa, daa, dee, pengal artham enna, pen pillaigal, magaleer patriya padhivu, sindhanai, pegal patriya sindhanai, tamil24x7, tamil247, latest tamil news, latest tamil posts, tamil magazine online, women welfare, women care, ladies special care, Gents taking about ladies, boys call girls and its types

இந்த 'பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... ??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
பெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... ??
Tamil Fire
5 of 5
பெண்களை வாடி போடி என்றும்.. வாமா போமா என்றும் வாடா போடா என்றும் பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக இர...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment