07 அக்டோபர் 2013

, , , ,

நான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

நான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?, naan karuppu maa niram vara enna seiya vendum, karuppu niram, maa niram tips, alagu kurippugal,  அழகு குறிப்புகள், beauty tips in tamil, facial tips, mugam velukka enna seiya vendum, ladies beauty parlor tipsநான் கொஞ்சம் கறுப்பு. அதனாலேயே வரன்கள் தள்ளிப் போகின்றன. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா மோகன்...

நிறம் பற்றிய கவலை வேண்டவே வேண்டாம். கறுப்பும் அழகுதான் கண்மணி! பார்லரில் க்ரீம் ப்ளீச் சிகிச்சையை மாதம் ஒரு முறை செய்தாலே போதும்... நிறம் மாறும். இப்போது ‘பயோ வேக்ஸ்’ என்ற சிகிச்சையும் உள்ளது. சருமத்தை வேக்ஸிங் மூலம் சரி செய்து நல்ல நிறத்தைப் பெறலாம்.

திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பு ‘ஸ்கின் லைட்னிங் ஃபேஷியல்’ செய்தால் பலன் கிடைக்கும். ப்ளீச் செய்த பிறகு வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு ப்ளீச் செய்தால் தோல் வறண்டு போகும். அவர்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்பு ‘மாய்ஸ்சரைஸர் க்ரீம்’ தடவிக்கொள்வது நல்லது.

வீட்டிலேயே சில சிகிச்சைகளையும் செய்யலாம். ஒரு ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாகக் கலந்து, அதை முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

நான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?, naan karuppu maa niram vara enna seiya vendum, karuppu niram, maa niram tips, alagu kurippugal, அழகு குறிப்புகள், beauty tips in tamil, facial tips, mugam velukka enna seiya vendum, ladies beauty parlor tips

நான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?, naan karuppu maa niram vara enna seiya vendum, karuppu niram, maa niram tips, alagu kurippugal, அழகு குறிப்புகள், beauty tips in tamil, facial tips, mugam velukka enna seiya vendum, ladies beauty parlor tipsஎனதருமை நேயர்களே இந்த 'நான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News