21 அக்டோபர் 2013

, , ,

பயோ-டேட்டா (சிகரெட்)

 Bio Data: cigaret பயோ-டேட்டா (சிகரெட்), vilipunarvu thagaval, tamil news, awareness information in tamil, dangerous of cigaret smoking, pugai pidithal udal nala kedu, cigaret bio data in tamil
பயோ-டேட்டா (சிகரெட்)

பெயர் :- சிகரெட்

தமிழ் பெயர் :- வெண்குழல் வத்தி


வயது :- கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு

தொழில் :- போதை தருவது

உபதொழில் :- எமனின் எஜன்ட்

நண்பர்கள் :- பீடி, கஞ்சா , பெதடின்

எதிரிகள் :- பிடிக்காத எல்லோரும்

பிடித்த வேலை :- உயிரை எடுப்பது

பிடிக்காதவேலை :- உயிரை மெதுவாக எடுப்பது

பிடித்த உணவு :- ரத்தம்

பிடிக்காத உணவு :- நுரையீரல்

விரும்புவது :- மனிதஉயிர்

விரும்பாதது :- பெண்களை

சமீபத்திய எரிச்சல் :- பொது இடங்களில் தடை

நீண்ட கால எரிச்சல் :- CIGARETTE INJUROUS YOUR HEALTH

சமீபத்திய சாதனை :- ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிர்

நீண்டகால சாதனை :- புற்று நோய்

Bio Data: cigaret பயோ-டேட்டா (சிகரெட்), vilipunarvu thagaval, tamil news, awareness information in tamil, dangerous of cigaret smoking, pugai pidithal udal nala kedu, cigaret bio data in tamil

Bio Data: cigaret பயோ-டேட்டா (சிகரெட்), vilipunarvu thagaval, tamil news, awareness information in tamil, dangerous of cigaret smoking, pugai pidithal udal nala kedu, cigaret bio data in tamilஎனதருமை நேயர்களே இந்த 'பயோ-டேட்டா (சிகரெட்)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News