ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்.. | Tamil247.info

ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்..

Chennai auto meter charge Mobile apps ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்.., chennai auto meter problem, how much is the auto rickshaw charge in chennai, Chennai auto fare, Chennai Meter auto fare Mobile apps , Android mobile application for chennai meter auto fare.
செல்போனில் ஆட்டோ மீட்டர் கட்டணம் தெரியணுமா?

ஆட்டோ கட்டணம் தொடர்பாக, மக்களுக்கு உதவும் வகையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்று ஆட்டோ கட்டணங்களை செல்போன்களில் தெரிந்து கொள்ளும் வசதியை அறிவித்து உள்ளது.

"சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனம் வடிவமைத்துள்ள "சென்னை ஆட்டோ கட்டணம்" (chennai autofare)
https://play.google.com/store/apps/details?id=com.chennaiautofares.in&hl=en
என்ற ஆண்ட்ராய்ட் செயலியில் (ஆப்ஸ்) புறப்படும் இடத்தையும் போய்ச் சேரும் இடத்தையும் டைப் செய்தால் போதும். பயணத்துக்கான கட்டணத்தை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இந்த செயலியில் புகார் எண்ணும் சேர்க்கப்பட உள்ளது. கட்டணங்களைப் பற்றியோ அல்லது பயணத்தின்போது வேறெந்த இடையூறு ஏற்பட்டாலோ இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதைப் பற்றி போக்குவரத்து இணை ஆணையரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனர் கே.எஸ். சுதாகர் தெரிவித்தார்.

இந்தச் செயலி சென்னையின் போக்குவரத்து நெரிசல்களையும் அதனால் ஏற்படும் தாமதத்தையும் கணக்கில் கொள்ளும் சாமார்த்தியமான செயலி. இது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசிமேடு செல்வதற்கு ரூ.225.40-ல் இருந்து ரூ.235 வரை ஆகக்கூடும் என்று காட்டும். ஆட்டோ மீட்டர் இந்த விலை எல்லையில் எவ்வளவு காட்டினாலும் அது சரி என்று தெரிந்துக்கொள்ளலாம். இதில் சராசரி காத்திருப்பு கட்டணத்தையும் அறியலாம்.

இதுதவிர, bookmycallauto.com என்னும் மற்றொரு ஆண்ட்ராய்ட் செயலியல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனில் இருந்தே ஆட்டோக்களை நாம் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து கொள்ளலாம்.
 
Chennai auto meter charge Mobile apps ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்.., chennai auto meter problem, how much is the auto rickshaw charge in chennai, Chennai auto fare, Chennai Meter auto fare Mobile apps , Android mobile application for chennai meter auto fare.

Chennai auto meter charge Mobile apps ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்.., chennai auto meter problem, how much is the auto rickshaw charge in chennai, Chennai auto fare, Chennai Meter auto fare Mobile apps , Android mobile application for chennai meter auto fare.

இந்த 'ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார்க்கலாம்..
Tamil Fire
5 of 5
செல்போனில் ஆட்டோ மீட்டர் கட்டணம் தெரியணுமா? ஆட்டோ கட்டணம் தொடர்பாக, மக்களுக்கு உதவும் வகையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்று ஆட்டோ க...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment