21 செப்டம்பர் 2013

, , ,

நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள்..நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள், tamil sindhanaigal, dinamani siruvarmani tamil magazine
நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள்:

 1. ஒரு ஆண்டின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.

 2. ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவத்துக்கு ஆளான ஒரு தாயைக் கேளுங்கள்.

 3. ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

 4. ஒரு நாளின் மதிப்பு என்னவென்று தெரிய, அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேளுங்கள்.

 5. ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று ரயில் நிலையத்தில் சுற்றத்தாருக்காகக் காத்திருக்கும் மனிதரைக் கேளுங்கள்.

 6. ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரயிலைத் தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.

 7. ஒரு விநாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

 8. ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

 -மா.கல்பனா, கூத்தப்பாடி.
Thanks to: Dinamani.com

நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள், tamil sindhanaigal, dinamani siruvarmani tamil magazine

நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள், tamil sindhanaigal, dinamani siruvarmani tamil magazine


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90