அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் | Tamil247.info

அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் அறிமுகம்!!

 Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது. இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 http://www.youtube.com/watch?v=A65dt-zLdSw&feature=player_embedded#t=22

maamiyaar marumagal sandai joke | Husband and Wife joke |

maamiyaar marumagal sandai joke | Husband and Wife joke | Family jokes | Tamil Facebook jokes| Tamil comedy | Kudumba kadhai | kudumba comedy | comedy kudumbam | Interesting tamil joke online | Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai | kanavan manaivi maamiyaar marumagal joke

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள்
Tamil Fire
5 of 5
அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் அறிமுகம்!!  Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Grey...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News