02 ஆகஸ்ட் 2013

, ,

நோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்

மணத்தக்காளி வற்றல்:

நோய் தீர்க்கும் வற்றல்கள், மணத்தக்காளி வற்றல்,சுண்டைக்காய் வற்றல், vatral vaithiyam, iyarkkai maruthuvam, இயற்க்கை மருத்துவம், Tamil health tips, vaithu poochi, stomach worm clean, Kill lukewarm, Dried Sundaikkai, Manathakkaali vathal, noi marundhu, natural medicine, Natural Cure, Cure stomach problems using Home remedies, Natural Home remedies in Tamil, Tamil Marundhu, unave marundhu மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

சுண்டைக்காய் வற்றல்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து,  உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது.வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது.

நோய் தீர்க்கும் வற்றல்கள், மணத்தக்காளி வற்றல்,சுண்டைக்காய் வற்றல், vatral vaithiyam, iyarkkai maruthuvam, இயற்க்கை மருத்துவம், Tamil health tips, vaithu poochi, stomach worm clean, Kill lukewarm, Dried Sundaikkai, Manathakkaali vathal, noi marundhu, natural medicine, Natural Cure, Cure stomach problems using Home remedies, Natural Home remedies in Tamil, Tamil Marundhu, unave marundhu

நோய் தீர்க்கும் வற்றல்கள், மணத்தக்காளி வற்றல்,சுண்டைக்காய் வற்றல், vatral vaithiyam, iyarkkai maruthuvam, இயற்க்கை மருத்துவம், Tamil health tips, vaithu poochi, stomach worm clean, Kill lukewarm, Dried Sundaikkai, Manathakkaali vathal, noi marundhu, natural medicine, Natural Cure, Cure stomach problems using Home remedies, Natural Home remedies in Tamil, Tamil Marundhu, unave marundhuஎனதருமை நேயர்களே இந்த 'நோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News