நீயும் என் நண்பனே ..!!! | Tamil247.info

நீயும் என் நண்பனே ..!!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
Neeyum en nanban, kalavaani paya post, tamil funny facebook post, en nanban நீயும் என் நண்பனே

1.எக்ஸ்சாம் ஹாலில பிட்டு கொண்டு வந்து கொடுத்தா நீயும் என் நண்பனே.

2.விஞ்ஞானமே வியக்கும் வண்ணம் ஒரே மைக்ரோ நொடியில் மிஸ்ட் கால் குடுத்தால் நீயும் என் நண்பனே.

3.தமிழ் மொழில எங்களுக்கு புடிக்காத ஒரே வார்த்த "அண்ணா " அப்படின்னு சொன்னா நீயும் என் நண்பனே.

4.பார்த்த மறு நிமிஷமே மச்சி சரக்கடிப்போமான்னு கேட்டால் நீயும் என் நண்பனே.

5.நண்பனின் பிகரிடம் அவள் தோழிகளின் செல் நம்பரை கேட்டால் நீயும் என் நண்பனே.

6.அவனுக்குலாம் எப்படிடா இப்படி ஒரு super figure சிக்குச்சுன்னு வேதனை அடைந்தால் நீயும் என் நண்பனே.

7.பால்கனி டிக்கெட்ல படம் பார்த்தாலும் பத்து ருபா டிக்கெட் புல் ஆகிடுச்சான்னு பார்த்தா நீயும் என் நண்பனே.

8.அங்கிட்டு வேணாம் இங்கிட்டு போவோம்ன்னு டாஸ்மார்க்கிலிருந்து எலைட்டுக்கு கூட்டிபோனால் நீயும் என் நண்பனே.

9.எக்சாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்த பதில்ன்னு தெரியாமல் முழிச்சா நீயும் என் நண்பனே.

10.நண்பர்களின் கண்ணீரை புன்னகையாய் மாற்ற முடிந்தால் நீயும் என் நண்பனே.
By Kalavani Paya

Neeyum en nanban, kalavaani paya post, tamil funny facebook post, en nanban, tamil funny posts, Tamil jokes, Nakkal, Nanban enbavan eppadi iruppaan, Happy friends, College Friends, you are my friend, Friends activity, nanbargal eppadi iruppaargal, nalla nanban, ketta nanban, teeya nanbargal, நீயும் என் நண்பனே

Neeyum en nanban, kalavaani paya post, tamil funny facebook post, en nanban, tamil funny posts, Tamil jokes, Nakkal, Nanban enbavan eppadi iruppaan, Happy friends, College Friends, you are my friend, Friends activity, nanbargal eppadi iruppaargal, nalla nanban, ketta nanban, teeya nanbargal, நீயும் என் நண்பனே

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நீயும் என் நண்பனே ..!!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நீயும் என் நண்பனே ..!!!
Tamil Fire
5 of 5
நீயும் என் நண்பனே 1.எக்ஸ்சாம் ஹாலில பிட்டு கொண்டு வந்து கொடுத்தா நீயும் என் நண்பனே. 2.விஞ்ஞானமே வியக்கும் வண்ணம் ஒரே மைக்ரோ நொடியில் மிஸ்ட...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News