07 ஜூலை 2013

, ,

ஆசிரியர் Vs மாணவன்: ஸ்கூல் ஜோக்ஸ்

teacher student jokes in tamil School joke ஆசிரியர் மாணவன் ஸ்கூல் ஜோக்ஸ் | asiriyar manavan schook tamil jokes | tamiljokes online | tamil sms jokes | tamil24x7 வாண்டு பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் டீச்சர்!
டீச்சர்: ????
                                              -------------------------
டீச்சர்: 10ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது?
வாண்டு பாபு: அப்பவும் உலகம் உருண்டையாதான் இருந்தது!
டீச்சர்: ????
                                              -------------------------
ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
வாண்டு பாபு: அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
ஆசிரியர் :???
                                              -------------------------
ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
வாண்டு பாபு: வளையும் சார்
ஆசிரியர்: எப்படி?
வாண்டு: எங்க தாத்தாவுக்கு ஐந்து வயசுல முதுகு வளையல... ஆனா 50 வயசுல வளைஞ்சுடுச்சி சார்!
ஆசிரியர் :???
                                              -------------------------
ஆசிரியர்: பாபு, உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா...இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா?
வாண்டு பாபு: எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும்!
ஆசிரியர் :???
                                              -------------------------
ஆசிரியர்: தாஷ்கண்ட் ஒப்பந்தம் எங்கே கையெழுத்தானது?
வாண்டு பாபு: ஒப்பந்தத்தின் கடைசி பக்கத்துல கடைசி வரிக்கு கீழ சார்!
ஆசிரியர் :???

teacher student jokes in tamil School joke ஆசிரியர் மாணவன் ஸ்கூல் ஜோக்ஸ் | asiriyar manavan schook tamil jokes | tamiljokes online | tamil sms jokes | tamil24x7


teacher student jokes in tamil School joke ஆசிரியர் மாணவன் ஸ்கூல் ஜோக்ஸ் | asiriyar manavan schook tamil jokes | tamiljokes online | tamil sms jokes | tamil24x7எனதருமை நேயர்களே இந்த 'ஆசிரியர் Vs மாணவன்: ஸ்கூல் ஜோக்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News