05 ஜூலை 2013

, , , , ,

சிங்கம் -2 சினிமா விமர்சனம்

சிங்கம் -2 ஒரு சிறப்பு பார்வை:

ஆரம்பிச்ச உடனே அஞ்சலியக்காவோட இடுப்பு டான்ஸ்... ஆனாலும் நாயகன் பட குயிலி அளவுக்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...

ஹன்ஸிகாவை ஸ்கூல்பொண்ணாகக் காட்டி ரசிகர்களைக் குஷிப்படுத்திய நல்ல மனசைப் பாராட்டுறேன்.. ஆனா அழுமூஞ்சியாக் காட்டுனதையும், க்ளைமேக்ஸுக்கு முன்னாடி போட்டுத்தள்ளுனதையும், (இது அந்த "போட்டு" இல்லை) வன்மையாக் கண்டிக்கிறேன்...

சந்தானத்தின் ஹீரோ ஆசை இன்னும் விடவில்லை என்பதை அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடி வெளிப்படுத்தியிருக்கிறார்.. பட் காமெடி நல்லா இருக்குது..

Singam 2 Review, Singam part 2 movie review, Singam Tamil cinema review, Singam 2013 review, New Tamil movie Singam review after release, Tamil Movie Reviews, tamil cinema reviews, singam full movie, singam 2 download, watch singam two online
அனுஷ்கா- ப்ளீஸ் ஆண்ட்டி, போதும்... (ஃபாரீன் சொட்டை விழுந்த தொழிலதிபர்கள் கவனத்திற்கு)

ஓவரா கத்தி தொண்டைப்புண்ணுடன் இருக்கும் சூர்யாவுக்காக Volini வலி நிவாரண மருந்தை திரிஷா இடைவேளையின் போது விளம்பரத்தில் சிபாரிசு செய்தார்... (எங்களுக்கு வந்த தலைவலிக்கு ரிட்டன் வந்து கட்டிங்க் போட்டுக்கிட்டோம் அது வேற)

வில்லனுங்க எண்ணிக்கை வேணும்னா படத்துக்குப் படம் கூடிட்டே போகுது... ஆனா படத்துக்கு வர்ற ஆடியன்ஸ் கூட்டம் குறைஞ்சுட்டே போகுது - ஹரி கவனிக்க..

தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு புதுசா எந்த தெலுங்குப்பட ட்யூனும் கிடைக்கவில்லை என்பது கண்கூடாகத் (காதுகிழிய) தெரிகிறது...

சவுண்ட் மிக்ஸிங்க் பண்ணியவருக்கும், டப்பிங்க் ரெக்கார்ட் பண்ணியவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

க்ளைமேக்ஸ்ல ஆப்பிரிக்கா போலீஸ் பேசுற டயலாக் இந்தியாவை பெருமையா பேசுதா, இல்ல கலாய்க்குதான்னே தெரில... ஏன்யா?? ஏன்,???

And Finally, இந்தப்படத்துல வில்லனை கொல்லாமல் சிங்கம் - 3 எடுக்க மிதமானது முதல் வலுவான நிலை தென்படுகிறது... போதும் விட்றுங்க ஹரி சார். ப்ளீஸ்...

### சிங்கம் - 2
by ரா புவன்

சிங்கம் -2 சினிமா விமர்சனம் 2:

Singam 2 Review, Singam part 2 movie review, Singam Tamil cinema review, Singam 2013 review, New Tamil movie Singam review after release, Tamil Movie Reviews, tamil cinema reviews, singam full movie, singam 2 download, watch singam two online

Singam 2 Review, Singam part 2 movie review, Singam Tamil cinema review, Singam 2013 review, New Tamil movie Singam review after release, Tamil Movie Reviews, tamil cinema reviews, singam full movie, singam 2 download, watch singam two onlineஎனதருமை நேயர்களே இந்த 'சிங்கம் -2 சினிமா விமர்சனம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News