09 ஜூலை 2013

, , , ,

சில்லறை காசு ..!!

பஸ்சில் பயணம் செய்த முதியவர், பஸ் நடத்துனரிடம் தனது சில்லறை காசை கேட்டார்.

நடத்துனரிடம் சில்லறை இல்லாததால், "

இறங்கும் முன் கிடைத்தால் தருகிறேன்" என்றார் …!

முதியவர் கோபப்பட்டு தனக்கு அருகில் இருந்தவரிடம்,

"இந்த பாவங்களைஎல்லாம் எப்படி கழிக்கப்போறாங்களோ..? தெரியல்ல" என்றார் ..!

அருகில் இருந்தவர் ஒரு முதியோர் இல்லம் நடத்தும் ஒரு இயக்குனர். அவர் இந்த பஸ்சில் தினம் தோறும் பயணம் செய்பவர்.

அவர் சொன்னார்,

"ஐயா பெரியவரே அவருக்கு மோட்சம் தான் கிடைக்கும் ... காரணம் மாதம் தோறும் இப்படி கொடுக்க முடியாத சில்லறை காசுகளை சேர்த்து எமது அநாதை இல்லத்துக்கு கொண்டு வந்து தருவார்"

# பஸ்சைவிட்டு இறங்கும் போது நடத்துனரின் கையை முத்தமிட்டு சென்றார் அந்த‌ முதியவர்.

sillarai kaasu tamil siru kadhai Tamil short stories சில்லறை காசு | Tamil short stories | Tamil sirukadhai | siru kadhaigal | tamil short story,tamil story | bus conductor payani | sillarai kasu panam thuttu

sillarai kaasu tamil siru kadhai Tamil short stories சில்லறை காசு | Tamil short stories | Tamil sirukadhai | siru kadhaigal | tamil short story,tamil story | bus conductor payani | sillarai kasu panam thuttu, bus payanamஎனதருமை நேயர்களே இந்த 'சில்லறை காசு ..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News