"பேருந்து புகார்கள்" | Tamil247.info
Loading...

"பேருந்து புகார்கள்"

Bus consumer complains | Transport complains |  perundhu pugar therivikka vendiay phone number பேருந்து புகார்கள் | ப்ளீட் எண் பேருந்தின் எண் தொலைபேசி எண்

"பேருந்து புகார்கள்"

(044-2345 5801)க்கு பொதுவாக பயணிகள் புகார் கூறும் பொழுது பேருந்தின் எண் மட்டுமே சொல்லி புகார் அளிப்பார்கள் ..ஆனால் பேருந்துகளின் முன் பின் மற்றும் பக்கவாட்டு புகுதிகளின் இருபுறம் என நான்கு புறமும் """ப்ளீட் எண்""எழுத பட்டிருக்கும் . அதன் மூலம் பேருந்து எண் ,பணிமனை ,அந்த பேருந்துகளில் பனி புரியும் ஓட்டுனர் நடத்துனர் விவரங்களை எளிதில்
அடையலாம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் .அதனால் 044-2345 5801 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள """ப்ளீட் எண்""கூறி புகரை தெரியபடுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும் ...

Bus consumer complains | Transport complains | perundhu pugar therivikka vendiay phone number பேருந்து புகார்கள் | ப்ளீட் எண் பேருந்தின் எண் தொலைபேசி எண்

Bus consumer complains | Transport complains | perundhu pugar therivikka vendiay phone number பேருந்து புகார்கள் | ப்ளீட் எண் பேருந்தின் எண் தொலைபேசி எண்
Loading...

எனதருமை நேயர்களே இந்த '"பேருந்து புகார்கள்"' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
"பேருந்து புகார்கள்"
Tamil Fire
5 of 5
"பேருந்து புகார்கள்" (044-2345 5801)க்கு பொதுவாக பயணிகள் புகார் கூறும் பொழுது பேருந்தின் எண் மட்டுமே சொல்லி புகார் அளிப்பார்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment