ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடலாம்!... | Tamil247.info

ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடலாம்!...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
loading...

Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai

Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

பாலு&வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம். :P Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
loading...
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடலாம்!... ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடலாம்!...
Tamil Fire
5 of 5
Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai மனநல மருத்துவமனையிலிருந்து ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News