இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..! | Tamil247.info

இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை!!!


இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை, arabu naattu valkkai, saudi selbavargal nilaimai, tamil jokes, tamil nakkal, velinadu selvor, vazhkai thathuvam, velinattu velai vaippu,job in arabia saudi,saudijobs,saudi lifestyle,நக்கல்ஸ், நகைச்சுவை, வெளிநாடு வாழ்க்கை, saudi valkkai, arabu makal valkkai, arabia jokes in tamil, saudi jokes 1.இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு

2.பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்

3.படிப்பு இல்லாதவங்களுக்கு, படித்தவர்களை விட அதிக சம்பளம்.

4.உண்மையானதிறமை இருந்தாலும் ஜால்ரா அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும். 5.கம்பனிகளுக்கு, வேலையாட்களை பிடிக்கா விட்டால் எந்த
காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்

6.சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்

7.கம்பெனி முதலாளியிடம், அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும், டிரைவருக்கும்தான் உறவு அதிகமாக இருக்கும்

8.கட்டிடங்களுக்கு அதன் உடமஸ்தனை விட, அதன்
காவல்காரனுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கும்

9.அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ணநிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

10.பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்

11.நேரம் சீக்கிரமாக போகும், ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம் ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்

12.எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன் திருமணமும் என்றால்.திருமணம் ஆனவர்களின் கனவு பாமிலி விசாவும், அதன் பிறகு வரும் சிலவுகளும்.

13.நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம் இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்

14.ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும்.

15.நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் வீதியும் சமமாக இருக்கும்.

16.போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியா காரனுக்கும், பெங்கால் காரனுக்கும் போவதற்கு, மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கு, சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கு போவதற்காக இருக்கும்.

17.இந்தியாவுக்கு போன் பண்ண பணம் செலவு ஆவதை விட அரபு நாட்டிற்க்குள்ளேயே போன் பண்ண கூடுதல் செலவு.

thanks : Palsuvai Pookkal..

இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை, arabu naattu valkkai, saudi selbavargal nilaimai, tamil jokes, tamil nakkal, velinadu selvor, vazhkai thathuvam, velinattu velai vaippu,job in arabia saudi,saudijobs,saudi lifestyle,நக்கல்ஸ், நகைச்சுவை, வெளிநாடு வாழ்க்கை, saudi valkkai, arabu makal valkkai, arabia jokes in tamil, saudi jokes

Women Choosing a Good husband Tamil Joke நல்ல கணவனை தேர்ந்தெடுப்பது எப்படி? .. ஜோக் | எங்க கடையில் கணவன்கள் விற்கப்படும் | selling husband | women shopping her husband Tamil Joke | kadayil virkkappadum Kanavan | kanavan vaanga kadaikku pona manaivi Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..!
Tamil Fire
5 of 5
இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை!!! 1.இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு 2.பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News