25 ஜூலை 2013

,

இப்படியும் போராட்டம்!!


Ippadiyum porattam இப்படியும் போராட்டம்!! UPA govt eating money, eating in ad luxury Bill im mumbai
இப்படியும் போராட்டம்!!
மும்பையில் சைவ உணவகம் நடத்தி வருபவர் ஸ்ரீனிவாஸ் ஷெட்டி, இவர், தனது ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவோருக்கு அளிக்கும் பில்லில், "மத்திய அரசு 2ஜி மற்றும் நிலக்கரி ஊழலில் பணத்தை சாப்பிடுவது மிகவும் அவசியமானது. அதனால், நாம் ஏசி அறையில் உணவு சாப்பிடுவது கூட ஆடம்பரமாகி விட்டது" என்று பிரிண்ட் செய்து கொடுத்துள்ளார். p.s: மனிதர் இப்போது மாட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது உபரித் தகவல்!! ஆனாலும் இவரோட Approach ரொம்ப பிடிச்சிருக்கு பா:)


- Sharanya Sundaraj

Ippadiyum porattam இப்படியும் போராட்டம்!! UPA govt eating money, eating in ad luxury Bill im mumbai

Ippadiyum porattam இப்படியும் போராட்டம்!! UPA govt eating money, eating in ad luxury Bill im mumbaiஎனதருமை நேயர்களே இந்த 'இப்படியும் போராட்டம்!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News