04 ஜூலை 2013

, ,

ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா?...

ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai | hindi pesa katrukollungal | learn hindi in tamil

நீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா. .?????

முதலாவது பாடம்

1.Koyi baath nahi - கோழி குளிக்கிறது இல்ல.

2.Woh baar baar Aathaa hai -அது பார்பரோட ஆத்தா.

3.Udhar pakdo - பக்கோடா எங்கஇருக்கு.

4.Thoda thanda paani leke aao -கொஞ்சம் தண்டபானிய கூட்டிட்டு வாங்க

இன்னைக்கு இது போதும் ஏதோ நம்மலாள
முடிஞ்சது!!


ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai | hindi pesa katrukollungal | learn hindi in tamilஎனதருமை நேயர்களே இந்த 'ஹிந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டுமா?...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News