பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா? | Tamil247.info

பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
அடே ... பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா????


ஒரு பக்கம் குருப்ல போஸ்ட் போடணும் ...
அதே நேரம் என் wall ல போஸ்ட் போடணும் ....

குருப்ல போஸ்ட் போட்டால் அதுக்கு கீழ கமெண்ட்ஸ் போடுறவங்க கூட மொக்கை போடணும் ...

Wall ல போஸ்ட் போட்டால் அதுக்கு கீழ கமெண்ட்ஸ் போடுறவங்க கூடவும் மொக்கை போடணும் ....

பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?, Facebook na ennaannu theriyuma, Funny facebook post, mugaputhagam joke, Tamil facebook jokes, Tamil Facebook comedy, tamil facebook statusவாற போட்டோ டாக்கிங்க்கு லைக் அன்ட் கமெண்ட்ஸ் போடணும் ...

பேஜ்க்கும் ஏதாவது போட்டோ ரெடி பண்ணிபோடணும் ..

கவர் போட்டோ பிரோபைல் போட்டோ வேற ஒவ்வொரு நாளும் மாத்திக்கிட்டிருக்கணும்

வாற ரிக்குவஸ்ட் ஓகே பண்ணனும் ....
சாட்டிங்ல மாட்டுற பிகரோட கடலை போடணும் ...

போக் பண்ணினவனுக்கு திருப்ப போக் பண்ணனும் ...

பிறந்தநாளுக்கு வாழ்த்தனும் ....

அடுத்தவன் போஸ்ட்க்கும் லைக்
கமெண்ட்ஸ் போடணும் ....

யப்பப்பப்பா........... ஒரு நாள் பேஸ்புக் லாக்கிங் பண்ணினால் எவிளோ வேலை ....

ஆனால் எங்களுக்கு கிடைக்குற பெயர் " வெட்டியா பேஸ்புக்ல இருக்கான் ""

# கொய்யாலே .... நாங்க பேஸ்புக்ல இருக்கிற டைம்க்கு பேஸ்புக் ஓனர் கூடபேஸ்புக்ல இருக்க மாட்டான் ... அப்பிடியான எங்களை " வெட்டியா பேஸ்புக்ல இருக்கான் " ன்னு சொல்ல வாய் கூசல ?? ராஸ்கல்ஸ்
இப்போயாச்சும் புரியுதா நாங்க எம்பூட்டு பிஸின்னு ???

பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?, Facebook na ennaannu theriyuma, Funny facebook post, mugaputhagam joke, Tamil facebook jokes, Tamil Facebook comedy, tamil facebook status,

‪#‎sibikutty‬ பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?, Facebook na ennaannu theriyuma, Funny facebook post, mugaputhagam joke, Tamil facebook jokes, Tamil Facebook comedy, tamil facebook status
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா?
Tamil Fire
5 of 5
அடே ... பேஸ்புக்ன்னா என்னான்னு தெரியுமா???? ஒரு பக்கம் குருப்ல போஸ்ட் போடணும் ... அதே நேரம் என்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News