லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம் | Tamil247.info

லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை உங்கள் மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம் ..!

anti corruption send SMS (VIGEYE) Vigilance Eye லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம், Bribe corruption send SMS Vigilance Eye(VIGEYE)லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில் “விஜ் – ஐ’ என்ற புதிய திட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட் எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, நேற்று முன் தினம் அறிமுகம் செய்தது.

சென்னை தி.நகர் சர்.பி.டி.தியாகராயா அரங்கில் திட்டத்தை அறிமுகம் செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசும்போது: ”ஊழல் பற்றி எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க “விஜ்-ஐ’ பயன்படும். இதற்கு 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மொபைல் போனுக்கு விஜ்-ஐ மென் பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் யூசர் நேம், ஐ.டி. கிடைக்கும்.இனி மொபைல் போன், கணினி மூலம் லஞ்சம், ஊழல் குறித்த எஸ்.எம்.எஸ்., புகைப்பட வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது ஆவணமாக்கப்பட்டு உடனடி விசாரணை துவங்கும். எனவே நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.”என்று, அவர் பேசினார்.

Vigilance Eye’ that exposed many graft cases shut down due to paucity of funds

The mobile version of Project VIGEYE (Vigilance Eye), the Central Vigilance Commission’s platform for whistleblowers to lodge complaints of corruption, has been temporarily shut down due to non-payment of bills.This is the second or third occasion of the CVC’s ambitious project that helped crack many corruption cases has been shut down owing to paucity of funds. Explaining the salient features of Project VIGEYE at an interactive session jointly organised by ‘5th Pillar’ and ‘mjunction’ here on Friday, Vigilance Commissioner R. Srikumar said the web and smart phone-based corruption reporting tool for citizens had more than 10,000 registered members. By sending a blank SMS to 09223174440, a user would get a registration link by SMS.


anti corruption send SMS (VIGEYE) Vigilance Eye லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம், Bribe corruption send SMS Vigilance Eye(VIGEYE)

anti corruption send SMS (VIGEYE) Vigilance Eye லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம், Bribe corruption send SMS Vigilance Eye(VIGEYE)
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
லஞ்சம், ஊழல் புகார்களை, புகைப்படங்களை இனி SMS மூலம் அணுப்பலாம்
Tamil Fire
5 of 5
லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை உங்கள் மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம் ..! லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News