20 ஜூலை 2013

, , , , ,

தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..?

aangila sorkkal tamilil irundhu vandhavai, tamil research , tamil vs english word research, origin of english, tamil the basic language for english, aangila sorkkal, tamil agaraadhu, tamil sorkkal, தமிழில்லாமல் ஆங்கிலமில்லை, Tamil is the mother of all languages of the world, especially the Greek, Latin, Hebrew etc. More than 60% of English words' roots could be had from Tamil தமிழில் பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களே இந்த காணொளியை சிறிது நேரம் ஒதுக்கி பாருங்கள்.
இதை உருவாக்கியவர் தனது வாழ்கையை தமிழுக்காக தியாகம் செய்த ஒரு மொழி ஆராச்சியாளர். தமிழே உலக மொழிகளுக்கு தாய் மொழி என்று உறுதி படுத்திய தேவநேய
பாவாணர் போல் தமிழ் மொழியை நன்கு ஆராய்ச்சி செய்து ஆங்கில மொழியில் உள்ள 60 % விழுக்காடு சொற்களுக்கு தமிழ் மொழியே மூலம் என்பதை நிருபித்து உள்ளார் இந்த ஆராய்சியாளர்.

அது மட்டுமல்ல ஐரோப்பிய மொழிகள் பலவற்றிக்கு சமஸ்க்ரிதம் தான் தாய் மொழி என்பதையும் மறுத்து அவைகளுக்கும் சமஸ்க்ரித்த மொழிக்கும் தாய் மொழி தமிழ் தான் என்று தனது மொழி ஆராய்சியில் கண்டறிந்து உள்ளார் இவர் . இனி ஆங்கிலம் பேசி பெருமை படுவதை நிறுத்தி விட்டு தாய் மொழி தமிழில் பேச பெருமை படுங்கள் , அவ்வளவு அறிவியல் தொன்மை உடையது நம் தமிழ் மொழி . இதை மற்றவர்க்கும் பகிருங்கள்..
- Tamilar Ulaham Production

aangila sorkkal tamilil irundhu vandhavai, tamil research , tamil vs english word research, origin of english, tamil the basic language for english, aangila sorkkal, tamil agaraadhu, tamil sorkkal, தமிழில்லாமல் ஆங்கிலமில்லை, Tamil is the mother of all languages of the world, especially the Greek, Latin, Hebrew etc. More than 60% of English words' roots could be had from Tamil,தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..இந்த காணொளியை சிறிது நேரம் ஒதுக்கி பாருங்கள்

Advertisement
Listen Tamil FM:

Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90