17 ஜூலை 2013

, ,

இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?


Indian advertisement, vilambarangal, vilambaram, இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன, விளம்பரம், nadigargal kulirbaana vilambaram,
இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?

1. கத்ரினாவுக்கு பொடுகு,
கத்ரினாவுக்கு தலைமுடி பிரச்சினை,
ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன்,
பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட்
பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட உங்கள்
நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா,
கவலை வேண்டாம். டூத் பேஸ்ட்
பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும்
நமபர் 1 பிராண்ட்தான்,
எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள்
அனைவராலும்
பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய
விருப்பம் இல்லாமல் இருந்தால்
நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடை
செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட்
பயன்படுத்துவதன்ஒரே காரணம்
பெண்களைக் கவர்வதே.

8. கோலா பானங்கள்
அனைத்துமே எல்லாவகையான
பயங்களையும் போக்கிவிடும்.
தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும்
சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள்
எல்லாருமே பாவம், ரொம்பவும்
ஏழைகள். 10 ரூபாய்
கொடுத்து கோலா வாங்க இயலாமல்
உயிரையே பணயம் வைக்கவும் தயங்க
மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில்
வரும்ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார்
திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட
அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில்
இருக்கும் பழப்பொருட்களின்விகிதம்,
99% பழச்சாறுகளில் இருக்கும்
விகிதத்தைவிட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல
பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
திறமைசாலிகளைவிடகார்ட்டூன்
வரையும் திறமைசாலிகள் அதிகமாக
இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக
இருப்பதைக் குறைகூறம்
பெரும்பாலான மக்கள்
அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத்தான்
வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்-
கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல்
சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர்
எவரும் பயணம் செய்வதற்காக அல்ல,
பெண்களை பிக் அப்
செய்யவே வாங்குகிறார்கள்.
16. எல்லா சோப்புகளுமே 99.9%
கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது,
கிங் பிஷர் மினரல்வாட்டர்
தயாரிக்கிறது என்றே எல்லாரும்
நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிறஒர
ே நேரம், ஹேர் ஆயில் பற்றிப்
பேசும்போதுதான்.

19. எந்தத்துறை வல்லுநராக
இருந்தாலும் சரி, அவர்
எப்போதும்வெள்ளைக் கோட்
அணிந்திருப்பார்.
கடைசியாக,
இதை மட்டும்
ஆங்கிலத்திலேயே தருகிறேன் -

20.Mutual fund investments are subject to market risks please read the
offer document carefully before investing.

Thanks: Comedy Nagaichuvai

Indian advertisement, vilambarangal, vilambaram, இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன, விளம்பரம், nadigargal kulirbaana vilambaram,

Indian advertisement, vilambarangal, vilambaram, இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன, விளம்பரம், nadigargal kulirbaana vilambaram,எனதருமை நேயர்களே இந்த 'இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News