11 ஜூலை 2013

, , ,

மூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி

மூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி ..!!


ஓர் ஊரில் 3 இணை பிரியாத நண்பர்கள் இருந்தனர். நட்பு என்றால் இவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு ஒற்றுமையாக இருந்தனர்.

3 idiots jokes in Tamil, Tamil comedy story, tamil joke post, tamil jokes, short stories in tamil, moondru nanbargal comedy post, police station joke, vambu, mariyadhai, un velaiyai paar friends jokes, 3 Friends Indian comedy, tamil comedy jokes
அவர்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். ஒருவன் பெயர் 'வம்பு'. அடுத்தவன் பெயர் 'மரியாதை'. மூன்றாமவன் பெயர் 'உன் வேலையைப் பார்'. மிகவும் ஜாலியான நண்பர்கள்.

ஒரு நாள் 'வம்பு' காணாமல் போய் விட்டான். மற்ற இருவரும் துடித்து போய் விட்டார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார்கள்.

'மரியாதை' வெளியவே நின்று விட்டான். 'உன் வேலையைப் பார்' காவல் நிலையத்திற்குள் சென்றான். பதட்டமாக இருந்ததால், எல்லோரையும் மோதிக் கொண்டு அவசர அவசரமாக உள்ளே சென்றான்.

அங்கு அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டருக்கு, கோபம் வந்தது. "எங்கேயடா உன் மரியாதை"
என்று கேட்டார். "வெளியே நிற்கிறான் ஐயா" என்று பதிலளித்தான் இவன்.

ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் "உன் பெயர் என்ன" என்று கேட்டார். இவனும் பவ்யமாக 'உன் வேலையைப் பார்' என்று சொன்னான்.

இவன் பதிலில் வெகுண்டெழுந்த இன்ஸ்பெக்டர் "என்னடா வம்பு தேடி வந்தாயா?" என்று கேட்டார். இவனும் அதே பணிவான குரலில் "ஆமாம்" என்றான்..

பின் என்ன நடந்திருக்கும் என்பதை வார்த்தையில் வேறு விளக்கணுமா?

Thanks to : Eluthu

3 idiots jokes in Tamil, மூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி Tamil comedy story, tamil joke post, tamil jokes, short stories in tamil, moondru nanbargal comedy post, police station joke, vambu, mariyadhai, un velaiyai paar friends jokes, 3 Friends Indian comedy, tamil comedy jokes, tamil police inspector joke<, tamil short story, tamil short storyies

3 idiots jokes in Tamil, Tamil comedy story, tamil joke post, tamil jokes, short stories in tamil, moondru nanbargal comedy post, police station joke, vambu, mariyadhai, un velaiyai paar friends jokes, 3 Friends Indian comedy, tamil comedy jokes,tamil police inspector joke, tamil short story, tamil short storiesஎனதருமை நேயர்களே இந்த 'மூன்று நண்பர்கள் - நகைச்சுவை ஸ்டோரி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News