காப்பாற்ற கடவுளா வந்தார் ? மீட்புக் குழுவினரே கடவுள் ! | Tamil247.info

காப்பாற்ற கடவுளா வந்தார் ? மீட்புக் குழுவினரே கடவுள் !

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

kaapatra kadavula vandhaar | sami enge ponadhu | kaapatriyadhu yaar | uttarakhand flood rescue by military army | காப்பாற்ற கடவுளா வந்தார் மீட்புக் குழுவினரே கடவுள்

kaapatra kadavula vandhaar | sami enge ponadhu | kaapatriyadhu yaar | uttarakhand flood rescue by military army | காப்பாற்ற கடவுளா வந்தார் மீட்புக் குழுவினரே கடவுள்
காப்பாற்ற கடவுளா வந்தார் ? மீட்புக் குழுவினரே கடவுள் !

உத்திரகாண்ட் வெள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டுக்கொண்டிருக்கும் நம் ராணுவ வீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் தான்.தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மனித பாலமாகப்
படுத்து காப்பாற்றுகிறார்கள்.பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் மீட்புக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதை விட்டுவிட்டு ஊடகங்களில் தாங்கள் பிழைத்தது கடவுளின் கருணையால் தான் என்று இல்லாத கடவுளுக்கு நன்றியை கூறுகிறார்கள்.இவர்கள் காணச் சென்ற கடவுள் கோவிலையே வெள்ளம் அடிச்சிக்கிட்டுப் போய்டுச்சி :-) அப்படி உண்மையிலேயே கடவுள் இருந்தால் தம்மை தொலைதூரத்திலிருந்து காண வந்த பக்தர்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுப்பாரா? இல்ல வெள்ளத்துல தான் அடிச்சிக்கிட்டுப் போகணும்னு விட்டுடுவாரா ? இவ்ளோ பேரிழப்பு நடந்தும் தாங்கள் இல்லாத கடவுளை தரிசிக்க சென்றது தவறுன்னு புரிஞ்சிக்காம இந்த திருந்தாத ஜென்மங்கள் கடவுளுக்கு நன்றியை சொல்றாங்க...கொடுமை கொடுமை கொடுமை !...மனிதம் தான் கடவுள் என்று இவர்களைப் போன்றவர்கள் எப்போ புரிஞ்சிக்கறாங்களோ அப்பத்தான் இந்த நாடும் மக்களும் உருப்படுவாங்க.. அதுவரைக்கும் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் இதுப்போன்ற பெரிழிப்புகள் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும்.......

- Vini Sharpana
FREE online tool to write comments in Tamil:  www.tamiltypewriter.com

kaapatra kadavula vandhaar | sami enge ponadhu | kaapatriyadhu yaar | uttarakhand flood rescue by military army | காப்பாற்ற கடவுளா வந்தார் மீட்புக் குழுவினரே கடவுள்
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'காப்பாற்ற கடவுளா வந்தார் ? மீட்புக் குழுவினரே கடவுள் !' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
காப்பாற்ற கடவுளா வந்தார் ? மீட்புக் குழுவினரே கடவுள் !
Tamil Fire
5 of 5
kaapatra kadavula vandhaar | sami enge ponadhu | kaapatriyadhu yaar | uttarakhand flood rescue by military army | காப்பாற்ற கடவுளா வந்தார்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News