11 ஜூன் 2013

,

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.!

Thanni adicha pasanga sollum punch ettu vasanangal | Tamil jokes | நகைச்சுவை

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.!

1.மச்சி நான் full steady டா
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா

(Last but not least…பசங்க சொல்லும் மெகா தத்துவம்)

8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா :-)

- Surya

 Thanni adicha pasanga sollum punch ettu vasanangal | Tamil jokes | நகைச்சுவைஎனதருமை நேயர்களே இந்த 'தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News