11 ஜூன் 2013

,

வீட்ல கரண்ட் இல்லை - ஜோக்

No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக்

No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக் tamil jokesஆசிரியர் : ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை?

மாணவன் : வீட்ல கரண்ட் இல்லை

ஆசிரியர் : மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டியதானே?

மாணவன் : தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.

ஆசிரியர் : போய் எடுக்க வேண்டியதானே?

மாணவன் : நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.

ஆசிரியர் : ஏன் குளிக்கலை?

மாணவன் : மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.

ஆசிரியர் : ஏன் மோட்டார் ஓடலை?

மாணவன் : யோவ்...அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு
No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக் -Jayantஎனதருமை நேயர்களே இந்த 'வீட்ல கரண்ட் இல்லை - ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News