மீன்களின் தமிழ் பெயர்கள் | Tamil247.info

மீன்களின் தமிழ் பெயர்கள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Fish names in Tamil | Meengalin tamil peyargal | Meengalin vagaigal | types of fish | மீன்களின் தமிழ் பெயர்கள்

Fish names in Tamil | Meengalin tamil peyargal | Meengalin vagaigal | types of fish | மீன்களின் தமிழ் பெயர்கள்

மீன்களின் தமிழ் பெயர்கள்



A - வரிசை

AMBLYGASTER CLUPEOIDES - கீரிமீன் சாளை

ANCHOVIES - நெத்திலி மீன்




B - வரிசை

BABY SHARK - பால் சுறா

BARBER'S KNIFE - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை

BARILLIUS GATENSIS - ஆட்கான்டி

BARRACUDA - சீலா மீன்

BLOTCHED CROAKER - கோரோவா

BROADFIN SHARK - கோர சுறா

BUTTER FISH - விறால் மீன்


C - வரிசை

CAT FISH - கெளுத்தி மீன்

CHANNA MARULIUS - அவிரி

CHITALA CHITALA - அம்புட்டன் வாழ

CIRRHINUS CIRRHOSUS - வெள்ளை அரிஞ்சான்

CLUPEA ILISHA - ஆற்றுல்லம்

COD - பன்னா மீன்

COROMANDEL FLYING FISH - கோலா

CUTTLEFISH - கனவாய் மீன்


D - வரிசை

DACTYLOPTERUS ORIENTALIS - ஆனதும்பி

DIPLOPRION BIFASCIATUM - அனுவ மீன்


E - வரிசை

EEL - விலாங்கு மீன்

ENCHELIOPHIS HOMEI - வெள்ளி அரிஞ்சான்

ETROPLUS SURATENSIS - உடுப்பாத்தி


F - வரிசை

G - வரிசை

GOLDBOND GOLD FISH - நாவர மீன்

GYMNURA POECILURA - அத்வாணி திருக்‍கை


H - வரிசை

HALIBUT - போத்தா மீன

HEMIPRISTIS ELONGATA - அடுக்குப்பல் சுறா

HIRUNDICHTHYS COROMANDELENSIS - கோலா


I - வரிசை


J - வரிசை

JELLY FISH - இழுது மீன்.


K - வரிசை

KING FISH - வஞ்சரம் மீன்


L - வரிசை

LAMIOPSIS TEMMINCKII - கோர சுறா

LEATHER SKIN - தீரா மீன்

LITTLE TUNNY - சூரை மீன்

LIZA - அவிலி, அவீலீ

LOBSTER - சிங்கி இறால்


M - வரிசை

MALABAR TREVALLY - பாரை மீன்

MENE MACULATA - அம்பட்டன்கத்தி

MONOCANTHUS MONOCEROS - அப்பைக்கொவ்வை

MONOCANTHUS SCRIPTUS - ஊமைக்கிளாத்தி

MULLET - கெண்டை மீன்


N - வரிசை

NIBEA MACULATA - கோரோவா

NOTOPTERUS KAPIRAT - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை

NOTOPTERUS NOTOPTERUS - அம்பட்டன் கத்தி


O - வரிசை


P - வரிசை

PARROT FISH - கிளி முக்கு மீன்

PISTANACHUS SEPHEN - அதவாழன் திருக்‍கை

PLOTOSUS CANIUS - ஆக்கணாங்கெளிறு

POMFRET - வாவல்


Q - வரிசை


R - வரிசை

ROHU - கண்ணாடி கெண்டை
RASTRALLIGER KANAGURTA - அகலை

RED SNAPPER - சங்கரா மீன்

RHICODON TYPUS - அமீனீ உளுவை

RIBBON FISH - வாலை மீன்


S - வரிசை

SARDININA LONGICEPS - பேய்ச் சாலை

SARDINE - சாலை மீன் / கவலை மீன்.

SAW FISH - கோலா மீன்

SCOPLOPSIS TAENIOPTERUS - கும்டுல்

SEA BASS - கொடுவா மீன்

SHARK - சுறா மீன

SMELT - கெலங்கா மீன்

SPADE FISH - சீப்பு திரட்டை மீன

SQUID - ஊசிக் கணவாய்

SWORD-FISH - வாளை மீன்



T - வரிசை

TERAPON JARBUA - கீச்சான்

THRYSSA MALABARICA - அடுப்பு பொறுவா

TIGERFISH - கீச்சான்

TRIACANTHUS STRIGILIFER - கிளாத்தி/கிழாத்தி



U - வரிசை

UMBRINA MACROPTERA - ஆனைக்கற்றலை

V - வரிசை

W - வரிசை

X - வரிசை

Y - வரிசை

YELLOW TUNA - கீரை மீன் Fish names in Tamil | Meengalin tamil peyargal | Meengalin vagaigal | types of fish | மீன்களின் தமிழ் பெயர்கள்
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மீன்களின் தமிழ் பெயர்கள் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மீன்களின் தமிழ் பெயர்கள்
Tamil Fire
5 of 5
Fish names in Tamil | Meengalin tamil peyargal | Meengalin vagaigal | types of fish | மீன்களின் தம...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News