15 ஜூன் 2013

, , , , , ,

ஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?

Madhu Saapida vendaam engireergal | ஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்? | Tamil Jokes | சிறுகதை

Madhu Saapida vendaam engireergal | ஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்? | Tamil Jokes | சிறுகதை

பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவன் ஒரு மகானிடம் சென்று,

"ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

"தாராளாமாக சாப்பிடலாம்" என்றார் மகான்.

"தண்ணீர் குடிக்கலாமா?" என்று கேட்டான் அவன்.

"குடிக்கலாம்" என்றார் மகான்.


"சிறிது புளிப்புப் பொருள்..." என்று இழுத்தான் அவன்.

"தவறேதும் இல்லை...சாப்பிடலாம்" என்றார் மகான்.

"இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்... இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது... அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?" என்றான் அவன்.

உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார்,

"நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போட்டால்...."

"சிறிதும் கவலைப்பட மாட்டேன்?" என்றான் அவன்.

"சிறிது நீரைத் தெளித்தால்.....?" என்று மீண்டும் கேட்டார் அவர்.

"அப்பொழுதும் கவலைப்பட மாட்டேன்" என்றான் அவன்.

"அப்படியானால், நான் அந்த மண்ணையும், நீரையும் ஒன்றாகச் சேர்த்து, இரண்டையும் தீயில் சுட்டு உருவாக்கப்பட்ட செங்கல்லினால் உன் தலையில் அடித்தால்...??

பதில் சொல்லவில்லை அவன் ... மன்னிப்பு கோரின அவன் கண்கள்.

- Jayant Madhu Saapida vendaam engireergal | ஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்? | Tamil Jokes | சிறுகதைஎனதருமை நேயர்களே இந்த 'ஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News