Top Ad 728x90

Latest Posts

22 ஜூன் 2013

, ,

"தெனமும் கழுதைகளோட நான் கூடைபந்து விளையாடுறதா கனவு வருது டாக்டர்"


kaludhai kanavu joke | tamil jokes | tamil funny jokes | Kaludhai kaalpandhu vilayaattu joke | Tamil comedy | nagaichuvai

kaludhai kanavu joke | tamil jokes | tamil funny jokes | Kaludhai kaalpandhu vilayaattu joke | Tamil comedy | nagaichuvai
டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கூடைபந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"


"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு" :-)  kaludhai kanavu joke | tamil jokes | tamil funny jokes | Kaludhai kaalpandhu vilayaattu joke | Tamil comedy | nagaichuvai


Loading...

எனதருமை நேயர்களே இந்த '"தெனமும் கழுதைகளோட நான் கூடைபந்து விளையாடுறதா கனவு வருது டாக்டர்"' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90