18 ஜூன் 2013

,

சர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக்

சர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக் Rajapakse joke | sarvadhigari thabal thalai joke | paste postal stamp joke in Tamil | Tamil jokes | Tamil comedy post

மரியாதை


ஒரு சர்வாதிகாரி தன் பிறந்த நாளில் தன் படம் பொறித்த தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார். ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.

தனது செயலாளரை அழைத்து காரணம் கேட்டார். அதற்க்கு செயலாளர் கூறினார், ''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை. அதனால்தான் சரியான விற்பனை இல்லை,'' என்று,


சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது.
சர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக்  Rajapakse joke | sarvadhigari thabal thalai joke | paste postal stamp joke in Tamil | Tamil jokes | Tamil comedy postஉடனே தபால் நிர்வாகியை அழைத்து, ''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?' 'என்று கேட்டார்.

நிர்வாகி சொன்னார், ''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''  he.. he.. he... :) சர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக் Rajapakse joke | sarvadhigari thabal thalai joke | paste postal stamp joke in Tamil | Tamil jokes | Tamil comedy postஎனதருமை நேயர்களே இந்த 'சர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News