11 ஜூன் 2013

, , ,

கேன்சர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சமந்தா

Actress Samantha had Cancer Vaccine Injection | pengal vilipunarvu thagaval | women cancer vaccine | சமந்தா கேன்சர் தடுப்பூசி | தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

சென்னை:கேன்சர் பயத்தை போக்கிக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டார் சமந்தா.
Actress Samantha had Cancer Vaccine Injection | pengal vilipunarvu thagaval | women cancer vaccine |  சமந்தா கேன்சர் தடுப்பூசி | தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

இரண்டு வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் நடிகை ஸ்ரீவித்யா. ‘சிவப்பதிகாரம்‘, ‘தடையற தாக்க‘ போன்ற படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றார். தற்போது மீண்டும் அதற்கான சிகிச்சை பெறுகிறார்.

‘இந்தியன்‘, ‘முதல்வன்‘ போன்ற படங்களில் நடித்த மனிஷா கொய்ராலாவும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இன்னும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் தனக்கு மார்பக புற்றுநோய் வருமோ என்ற சந்தேகத்தில் இரண்டு மார்பகங்களையும் அகற்றி செயற்கை மார்பகங்கள் பொறுத்திக்கொண்டார்.

தன்னை கேன்சர் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்எச்சரிக்கையாக சமீபத்தில் கேன்சர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சமந்தா. இதுபற்றி டுவிட்டர் இணையதள பக்கத்தில் அவர்,

"சமீபத்தில்தான் கேன்சர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இது பயத்தால் வந்தது என்பதைவிட விழிப்புணர்வால் மேற்கொண்ட செயல். பெண்கள் அனைவரும் மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினரும் கேன்சர் பாதிப்பில் சிக்காமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்"""

என்று குறிப்பிட்டுள்ளார்.

udhavi: tamilmurasu.org Actress Samantha had Cancer Vaccine Injection | pengal vilipunarvu thagaval | women cancer vaccine | சமந்தா கேன்சர் தடுப்பூசி | தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்எனதருமை நேயர்களே இந்த 'கேன்சர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சமந்தா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News