11 மே 2013

,

சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம்...

soap joisyam kuliyal josiyam | சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம்

சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம்!

*************************************

குளிக்கும் போது முதன் முதலில் நாம் சோப்பு போடும் இடத்தை வைத்து இந்த ஜோசியம் முன் வைக்கப் படுகிறது .

தலை : எந்த காரியத்தையும் உடனே முடிக்க வேண்டும் என்று நினைபவர்கள் . நாம் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் .

முகம் : முன் யோசனை இல்லாமல் செயல் பட கூடியவர்கள் .

கழுத்து : ரெம்ப பொறுமையான ஆசாமிகள் .

மார்பு: எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கும் .. ரெம்ப நல்லவங்க ...

தோள்: மத்தவங்களுக்கு பாரமா இருக்கவே மாட்டாங்க ..

கைகள் : பிறர்க்கு குடுத்து இவங்க சளைக்கவே மாட்டங்க ... தர்ம பிரபுக்கள் ..

வயிறு : எப்பிடி சாப்பிட வேண்டும் என்று இவங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் ..

தொடை : ரெம்ப ரெம்ப யோசிக்கிற டைப்

கால்கள் : இவங்க முடிவு எடுத்தா எடுத்ததுதான் ....

பின் குறிப்பு : மேற்கண்ட ஜோசியம் நூற்றுக்கு 99 பேருக்கு பலித்திருக்கிறது . ஒருவேளை உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் விடுபட்ட அந்த ஒருவர் தாங்களே .

நன்றி : Kups Kups

soap joisyam kuliyal josiyam | சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம், apply bathing soap first on head horoscope, apply bathing soap on chest horoscope in tamil, soap horoscope, bathroom astrology, soap astrology, analyse characters of people by bathing soap, soppu pottu kilippavargalin gunam, nalla gunam, ketta kunam, theeya kunam
எனதருமை நேயர்களே இந்த 'சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News