எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா!!... | Tamil247.info

எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா!!...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

The reason why I like Hollywood movies எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா

எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா :
The reason why I like hollywood movies  எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா


1.ஹீரோயினுக்கு படம் ஃபுல்லாம் முண்டா பனியன் மட்டுமே கொடுத்து பட்ஜட்ட கன்ட்ரோல்ல வச்சுருப்பாய்ங்க

2.ஓளிவு மறைவு இல்லாம நெளிவு சுழிவ காட்டுவாங்க

3.குண்டடி பட்டு சாகும் நேரத்துல பத்து பக்க டையாக் பேசமாட்டாங்க

4.ஹீரோயின் வெக்கப்படாது! ஒரு கையை மறச்சு ஒரு கண்ணுல பாக்காது

5.வில்லனுக்குகூட லிப் டூ லிப் கிஸ் சீன்லாம் கொடுத்து அழகு பார்ப்பாய்ங்க!..;)

6.அம்மா சென்டிமென்ட், அக்கா செண்டிமெண்ட் எல்லாம் இருக்காது

7.பில்டப் பன்னாலும் பீலா வுட்டாலும் நம்புற மாதிரியே இருக்கும்..

8. உலகம் அழியுறப்பல்லாம் அவனுகதான் காப்பாத்துறானுக.

9. ஹீரோ கி
ளைமேக்ஸ்ல மூச்சபுடிச்சு பத்து பக்கம் வசனம் பேச மாட்டாரு!

10.எல்லாத்துக்கும் மேல HD பிரிண்ட் ஃப்ரீயா டவுன்லோட் பண்ணி பாக்கலாம்


@களவாணி பய.

The reason why I like hollywood movies எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா Hollywood films, English Movies, English cinema, Hollywood movies are better than tamil Movies, Comparison between Hollywood and Tamil movies in tamil, Tamil jokes, Tamil Short jokes, Tamil24x7, tamil247, tamil24/7


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா!!...' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா!!...
Tamil Fire
5 of 5
The reason why I like Hollywood movies எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா : 1.ஹீரோயினுக்க...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News