03 மே 2013

இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க? - நாராயணசாமி ஜோக்

Narayanaswamy jokes in tamil tips to a hotel sever நாராயணசாமி ஜோக் Tamil jokes

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது நாராயணசாமி.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,
"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,

அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகிவிடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார்,
"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு நம்ம நாராயணசாமி சொன்னார்,
" மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"

Narayanaswamy jokes in tamil tips to a hotel sever நாராயணசாமி ஜோக் Tamil jokes, Tamil SMS jokes, Tamil Comedy post
எனதருமை நேயர்களே இந்த 'இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க? - நாராயணசாமி ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News