21 மே 2013

,

நீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part2

6. உஙக நெருங்கிய‌ நண்பர் தனக்கு கல்யாணம்னு உஙகக்கிட்ட‌ சொல்லும் போது, நீங்க...

கேள்வி: மச்சி, பொண்ணு எப்படி?

பதில்: இல்ல மாப்ள... பொண்ணு நல்லாவே இல்லடா... சரியான மக்குடா... ஏதாவது தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்....


7. நள்ளிரவில் ஒரு போன் அழைப்பில் நீங்கள் விழித்துக்கொண்டபோது, எதிர்முனைக்காரர்...

கேள்வி : Sorry தூங்கிட்டங்கிளா?

பதில்: இல்ல... சும்மா இந்த கொசுவுக்கு எத்தனை பல்லுனு ஆரயாச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்...


8. உங்க நண்பரை வித்தியாசமான Hair Style-ல் பார்க்கும் போது நீங்க...

கேள்வி: என்ன மச்சி, முடி வெட்டினியா?

பதில்: இல்லடா... நேத்து வீட்ல தூங்கிட்டு இருக்கும் போது கரையான் கடிச்சுருச்சு...


9. மருத்துவர் உஙகள் காயத்துக்கு மருந்து போடும் போது உங்க‌ளிடம்...

கேள்வி: வலிச்சா எங்கிட்ட‌ சொல்லுங்க..!

பதில்: இல்ல டாக்டர் வலிக்கல... இரத்தம் மட்டும் தான் வருது...10. நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஓர் அழகிய பெண்...

கேள்வி : சே... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா?

பதில்: அட... ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்... அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு.

Part-1  >>>எனதருமை நேயர்களே இந்த 'நீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part2' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News