21 மே 2013

,

நீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part1

1. சினிமா தியேட்டரில் நண்பரையோ, உறவினரையோ பார்க்கும் போது‌....

கேள்வி: ஏய்! நீங்க இங்க என்ன பண்றீஙக?

பதில்: அட உஙகளுக்கு தெரியாதா? நான் இந்த‌
தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!?


2. பஸ்ஸில் ஒருவர் உஙகள் காலை தன் செருப்பு காலால் மிதித்து விட்டு...

கேள்வி: Sorry! வலிக்குதா?

பதில்: இல்லவே இல்ல... இப்ப எனக்கு anesthesia கொடுத்திருக்காங்க... வேணுமின்னா இன்னொரு தடவை மிதிச்சு பருங்களேன்...


3. ஓர் இறுதிச்சடங்கில்...

கேள்வி: ஏன், ஏன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு இவரப் போயி.. (பெருங்குரலெடுத்து அழுகிறார்)

பதில்: ஏன் நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலையா... ( டேய் ஏன்டா... ஏன்?)


4. ஹோட்டலில் சர்வரிடம் நாம்.....

கேள்வி: உஙக ஹோட்டலில் "மசாலா தோசை" (அல்லது உஙகளுக்கு பிடிச்ச வேற ஒரு Item) நல்லயிருக்குமா...?

பதில்: இல்ல சார்.. நல்லாவே இருக்காது ஸார்.. நாங்க அதுல விஷம் கலப்போம்... (எப்படி வசதி)


5. ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நண்பர் / உறவினர்...

கேள்வி: அடேயப்பா! டக்ளசு எவ்ளோ பெரிசா வளந்துட்ட..?

பதில்: இன்னொன்னும் வளந்து இருக்கு... (அட அறிவத்தாங்க சொன்னேன்..)


Continue Reading - Part-2 >>>எனதருமை நேயர்களே இந்த 'நீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part1' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News