மிஸ்டர் பீனின் உண்மை சாகசம்... | Tamil247.info

மிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Mr.Bean real hero Flies plane to save his family மிஸ்டர் பீனின் சாகசம் | உண்மை சம்பவம் | ROWAN ATKINSON

Mr.Bean real hero Flies plane to save his family மிஸ்டர் பீனின் சாகசம் | உண்மை சம்பவம் | ROWAN ATKINSON
உண்மை சம்பவம்.

மிஸ்டர் பீனின் சாகசம்.

ஒரு முறை தனது குடும்பத்தாருடன் ரோவன் அட்கின்சன் ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார் .அந்த விமானம் உகாண்டாவில் இருந்து நைரோபிக்கு சென்று கொண்டு இருந்தது.

திடீரென்று விமானி மயக்கமானார்.விமானம் தரையை நோக்கி 250 mph வேகத்தில் கீழே இறங்கி கொண்டு இருந்தது.விமானமே இதுவரை ஓட்டிறாத அட்கின்சன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதர்க்காக விமானத்தை மேல் நோக்கி செலுத்தினார்.

விமானம் அதி வேகமாக மேல் நோக்கி செல்வதை பார்த்த அவர் மனைவி அலற ஆரம்பித்தார். அட்கின்சன் மனைவி சுனேத்ரா விமானியின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்.அட்கின்சன் விமானியின் கன்னத்தில் தட்டி எழுப்பினார்.

மயக்கத்தில் இருந்து எழுந்த விமானி நிலைமயை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

செய்தியாளர்களிடம் விமானியின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அட்கின்சன் கேட்டு கொண்டார்.

காமெடியனாக நம்மை மகிழ்வித்த மிஸ்டர் பீன் நிஜ வாழ்க்கையில் தன் குடும்பத்துக்காக ஹீரோவாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றினார்.

via Ilayaraja Dentist
Mr.Bean real hero Flies plane to save his family மிஸ்டர் பீனின் சாகசம் | உண்மை சம்பவம் | ROWAN ATKINSON
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...
Tamil Fire
5 of 5
Mr.Bean real hero Flies plane to save his family மிஸ்டர் பீனின் சாகசம் | உண்மை சம்பவம் | ROWAN ATKINSON உண்மை சம்பவம். மிஸ்டர் பீனின்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News