09 மே 2013

, ,

மெனோபாஸ்: ஒரு அர்த்தம் புரியாத சர்வே!...

menopause on 30 to 35 year women in India | en desam en makkal tv show | gopinath's endesam enmakkal program | health problems | 30 - 35 வதிர்க்குள்ளாகவே பெண்கள் மெனோபாஸ் அடைந்து விடுவதாக

 menopause on 30 to 35 year women in India | en desam en makkal tv show | gopinath's endesam enmakkal program | health problems

 menopause on 30 to 35 year women in India | en desam en makkal tv show | gopinath's endesam enmakkal program | health problems

 menopause on 30 to 35 year women in India | en desam en makkal tv show | gopinath's endesam enmakkal program | health problems

இன்று விஜய் டீவியில் என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருந்தோம் அப்பொழுது ஒரு சர்வே  "30 - 35 வதிர்க்குள்ளாகவே பெண்கள் மெனோபாஸ் அடைந்து விடுவதாக" சர்வே போடப்பட்டது....

நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்த எனது அம்மாவுக்கு மெனோபாஸ் என்றால் என்ன என்று சுத்தமாக விளங்கல... கடைசி வரை மெனோபாஸ் மெனோபாஸ் என்றுதான் சொன்னார்களே தவிர தமிழில் சரியான விளக்கம் சொல்லவில்லை... மெனோபாஸ் = மாதவிடாய்(கிராமபுரத்தில் "தூரம்" என்பார்கள்) நிரந்தரமாக நின்று விடுவது...


இது புரியாம என் அம்மா தவித்துவிட்டார்கள்... ஏதோ ஒரு வகையில் ஆங்கிலம் படித்த எனக்குமே அதன் அர்த்தம் உடனே விளங்கல, அனா என்னோட அப்பா எங்கேயோ படிச்சிருக்கேன் என்று அம்மாவுக்கு மெனோபாஸ் என்றால் என்ன என்று விளக்கமா எடுதுசொன்னார்...

தயவு செய்து சில நல்ல நிகழ்ச்சிகளை ஓளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனகள் கிராமப்புற மக்களுக்கும் விளங்கும் படியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குமாறு வேண்டிகேட்டுகொள்கிறேன்...

By Babu S

30 - 35 வதிர்க்குள்ளாகவே பெண்கள் மெனோபாஸ் அடைந்து விடுவதாக சர்வே menopause on 30 to 35 year women in India | en desam en makkal tv show | gopinath's endesam enmakkal program | health problems | menopause problem in women | menopause age
எனதருமை நேயர்களே இந்த 'மெனோபாஸ்: ஒரு அர்த்தம் புரியாத சர்வே!... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News