12 மே 2013

மதுரையில் தோனி தெரு!...

Dhoni street in Madurai ward no:32 | Tony theru peyar maatram | varalaaru maatram | தோனி தெரு | டோனி தெரு | மதுரை மாநகராட்சி

 Dhoni street in Madurai ward no:32 | Tony theru peyar maatram | varalaaru maatram | தோனி தெரு | டோனி தெரு | மதுரை மாநகராட்சி

Dhoni street in Madurai ward no:32

டோனி தெரு என்று இருக்க வேண்டியதை தோனி தெரு என தெருவின் வரலாறு தெரியாமல் ஒரு தெருவின் பெயரையே மாற்றியுள்ளது மதுரை மாநகராட்சி...சில வருடங்களுக்குக்கு முன் அந்த தெருவில் வசித்து வந்தவர் வளர்த்த நாயின் பெயர் தான் டோனி, இந்த தெரு நகராட்சியுடன் இணைக்கபடுவதர்க்கு முன் தெருவிற்கு பெயர் இல்லாத காரணத்தால் நாயின் முதலாளி தெருவிற்கு தனது செல்ல நாயின் பெயரை வைத்து டோனி தெரு என அழைக்க ஆரம்பித்தார் பிறகு நாயிடம் பழகிய தெருவில் உள்ள அனைவரும் அதே பெயரை தங்களது தெருவிற்கு வைத்து கொண்டனர்...  இதுதான் வரலாறு... ஆனால் இது தெரியாமல் தற்பொழுது இருக்கும் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பெயர்தான் இந்த தெருவின் பெயராக இருக்குமோ என அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு தெருவின் பெயரை தோனி தெரு என மாற்றி விட்டனர்...

சில அறியாதவர்களால் வரலாறுகள் இப்படிதான் சிதைக்கபடுகின்றன... :)


Dhoni street in Madurai ward no:32 | Tony theru peyar maatram | varalaaru maatram | தோனி தெரு | டோனி தெரு | மதுரை மாநகராட்சி | tony street in Madurai
எனதருமை நேயர்களே இந்த 'மதுரையில் தோனி தெரு!...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News